அந்த நாளில் வீட்டு வேலை செய்ய பெண்கள் பயந்த மாதிரி தெரியலை. எக்ஸர்ஸய்ஸ் பண்ணினால் என்டோர்பின் ஜாஸ்தி ஆகும். அது ஒரு காரணம் எக்ஸர்ஸய்ஸ் பண்றவங்க ரெகுலரா பண்றதுக்குன்னு கேக்கும்போது ஒரு வேளை என்டோர்பின் தான் வீட்டு வேலை மாங்கு மாங்குன்னு அந்த காலத்ல செஞ்சதுக்கு காரணமோன்னு தோன்றது .. உங்க அபிப்ராயம் என்ன ???
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
aahaa beyond my knowledge...romba technical post so attendance mattum pottukkaren :P
attendancekku thanks ... :)
Post a Comment